ப்ரியா ----- புத்திசாலி மாணவி, வீட்டுக்கு அடங்கிய அன்பான பெண், பாசமான தங்கை, அழகான காதலி, காதல் கொண்ட மனைவி, பொறுப்பான மருமகள், நட்பான நாத்தனார் ----- இப்படி எந்த கேட்ட கிரியிலாவது அடங்குவாளா ? சரியான அடங்காப் பிடாரி . குமரன் சீக்கிரமே அம்மா, தங்கை இவர்களை புரிந்து கொள்ள வேண்டும். அவன் மட்டுமல்ல, கதிர்வேலுவும்தான்.