தித்திக்கும் முத்தங்கள் 06

Advertisement

Mathykarthy

Well-Known Member
யோசிக்காம செஞ்சுட்டு இப்போ வருத்தப்பட்டு என்ன செய்ய....

நல்லவேளை ராணி துரத்தி விட்டுட்டாங்க.. இல்லைனா அவங்ககிட்ட மாட்டிகிட்டு கஷ்டப்பட்டுருப்பா... இவனை விரட்டி விட்டுட்டு பணத்துக்கு என்ன பண்ணுவாங்க....
 

தரணி

Well-Known Member
ராணி பொண்ணை கண்டிக்க முடியல இப்போ பிள்ளை கிட்ட எகிக்கிறக்கிட்டு வரீன்க
 

JRJR

Well-Known Member
சாப்பாடுக்கு ராணி என்ன பண்ணும்? மகன உறிஞ்சி தான் வாழ்ந்தச்சு ? பார்ப்போம், மக காரி வந்து உயிர எடுக்கும் போது காசுக்காக மகன் தேவ படுவான்
 

Thamaraipenn

Well-Known Member
Thangaraj engaiyo ponna vaichu aadhayam paarka try panraan pola.. .. Adhuthaan ivlo kova paduraano..

Appa.. Indha rani kooda iruntha.. Onnum velangathu...

Rajamma..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top