தித்திக்கும் முத்தங்கள் 02

Advertisement

Novel-reader

Well-Known Member
So கார்த்திகாக்கு படிப்பே
luxury -ங்கிற நிலைமை பாவம்.

டேய் ஹீரோ, இந்த அப்பாவிப் பிள்ளையை நல்லா படிக்க மட்டும் வெச்சிருப்பா, உனக்கு புண்ணியமா போகும்.
 

Surya Palanivel

Well-Known Member

அந்த தடிமாட்டையும் அடிச்சு வளர்த்து இருக்கலாமோ...ஹீரோ சார் வீடு இதுக்கு மேலல்ல இருக்கு...Hope கார்த்திகை படிப்புக்கு எந்த குந்தகமும் வராதுன்னு....
 

உதயா

Well-Known Member
வீணா போன விஜயா ஓசில குழம்பும் வாங்கிட்டு போயிட்டு அவ அம்மா கிட்ட வத்தியும் வைக்குது .......

ஒரு வாரத்தில் குமரனோடு கல்யாணம் என்றால் அப்பன் காரன் மோசமான எவனையாவது மாப்பிள்ளை என்று கூட்டி வருவானோ.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top