அன்பு வாசக பெருமக்களே!!
என்னுடைய "மலரே மௌனமா?" கதையை என்னால் தளத்தில் தொடர்ந்து பதிவிட முடியவில்லை. கதை ஆரம்பித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன.. (கிட்டத்தட்ட மூன்று வருடங்கள்) அதற்கு இடைவெளி விட்டும் நீண்ட நாட்கள் ஆகிறது.
ஏன், எதற்கு ,எப்படி? தொடர்ந்து என்னால் அந்த கதையை பதிவிட முடியவில்லை என்ற காரணங்களை சொல்லுவது சுலபம் தான். ஆனால் உங்களின் பொறுமையை மேலும் சோதித்துப் பார்க்க எனக்கு விருப்பமில்லை.
உங்களின் நேர விரயத்திற்கு என்னிடம் 'மன்னிப்பு' என்ற வார்த்தையை தவிர வேறில்லை.
என்னால் அத்தியாயங்களாக மேற்கொண்டு தொடர முடியவில்லையே தவிர முழு கதையாக 'மலரேமௌனமா?' சீக்கிரமே வெளிவரும். எங்கு எப்படி புத்தகமா என்ற கேள்விகளுக்கு இந்த தளத்தில் நான் பதிலளித்தால் அது சுய விளம்பரமாக இருக்கும்.
அதிலும் மல்லிகா மணிவண்ணன் தளத்தில் மேற்கொண்டு 'மலரே மௌனமா?' கதையை தொடராத போது இதை வெளியிடவும் எனக்கு விருப்பமில்லை.
அது நான் மல்லிகா மணிவண்ணன் தளத்தை என்னுடைய சுயவிளம்பரத்திற்காக உபயோகித்து கொண்டது போலாகும். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.
திருமதி. மல்லிகாமணிவண்ணன் அனுமதியோடு (நான் இதன் மூலம் அவரின் அனுமதியை கேட்டுக்கொள்கிறேன்) ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். அது என்னுடைய மலரே மௌனமா? கூடிய விரைவில் முழுவடிவம் பெரும்.
வாசகர்களாகிய உங்களின் விலையுர்ந்த நேரம் மற்றும் திருமதி. மல்லிகா மணிவண்ணனின் பொன்னான நேர விரயம் போன்றவற்றிக்கு என்னிடம் மன்னிப்பை தவிர வேறு பதிலில்லை.
உங்கள் அனைவரிடமும் எனது மன்னிப்பை யாசித்துவிட்டு, எனது அடுத்த கதையை தொடர ஆரம்பித்திருக்கிறேன்.
இதோ எனது அடுத்த கதையான "தாயே யசோதா(ரா)" மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. பயம் வேண்டாம் தோழமைகளே என்னுடைய "நள(ன்) தமயந்தி" கதையை போலவே இதுவும் ஒரு சிறிய கதை தான்!! சீக்கிரமே முடித்துவிடுவேன்!!!! அதனால் தைரியமாக படிக்கலாம்.
இதோ "தாயே யசோதா(ரா)" முதல் இரண்டு அத்தியாயங்கள் இங்கே பதிவிட்டிருக்கிறேன்.
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளவும்.
https://mallikamanivannan.com/satya-srirams-thayae-yasodhara-1/
என்றும் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்,
சத்யாஸ்ரீராம்.