ஜோல்னா பை – 10

Advertisement

Saroja

Well-Known Member
பெத்த பிள்ளைகள் ராத்திரி வீட்டுக்கு வரலை தேடாம
தாத்தா பாட்டி எத்தனை சாதரணமாக பேசறாங்க

ராமநாதன் கேட்ட கேள்வி
தப்பா தெரியல
 
முன் ஏர் எப்படியோ பின் ஏரும் அப்படியே வரும்கிறது புரியாம அனு மாமியார் மாமனார் புருசன் எல்லாரும் பேசறாங்க.:sick::sick::sick::sick::sick::sick:
ஜோல்னா சட்டைய மட்டும் புடிச்சா பத்தாது. மாப்பிள்ளை ன்னு பாக்காம செவுனிலையே நாலு திருப்பு திருப்பிவுடுங்க.
பல்லு நாலு கலண்டுபோகட்டும்.
பெத்த புள்ள காசு கேட்டா ஏன் எதுக்கு ன்னு கேக்காம கத்தைய எடுத்து நீட்டுனதுக்கு தண்டனையா அனுபவிக்கட்டும்.
 
Really nice...மிகவும் கணமான கதை களம்,,,, upper middle class,,,இப்படி தான்,,,வீட்டுவேலை செய்பவர்கள் கூட பிள்ளைகளுக்கு apple phone,,,birthday celebration...vacation ku ooty ...eppadi than,,,சொல்லமுடிவதில்லை,,,,,பொறாமை என்று முத்திரை குத்த படும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top