ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 30-2

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Nice ending sis
ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் என்ற என் கதைக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி priya sis :love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அருமையான கதை
நல்லா இருக்கு
வள்ளி கள்ளி சரியான தண்டனை
சத்யா பிரச்சனை வரும்பொழுது
சமாளிக்க வேண்டிய பக்குவம் உள்ள மனிதனாக
உறவுகளோடு நல்ல முடிவு
ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் என்ற என் கதைக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி Saroja sis :love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Superb story...
ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் என்ற என் கதைக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி Aarudhra sis:love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அவன் ஒரு தொடர் கதை என்று நிறைவு செய்துவிட்டீர்கள். வாழ்த்துகள் நிறைவிற்கு
உங்களுக்கு பிடித்திருந்தால் நானும் happy sis
ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் என்ற என் கதைக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி Chitrasaraswathi sis
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice finishing Mila dear(y)
Vallikku sariyana mudivu koduthiteenga...
Sathyavukku design design ah problem vanthalum samalippaan selviyave samalikiravan mathatha samalikka
maatana:p
Ennai maranthavale Meera maathiri engala marandudama adutha story ready pannunga Mila dear;)
என்னுடைய எல்லா கதைகளிலும் பெரிய cmnt போட்ட பெருமை உங்களையே சேரும்
ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் என்ற என் கதைக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி Gomathi sis
தீரன் after ரமழான் வருவான்.:cool: police story + love story என்பதால கொஞ்சம் மூளைய கசக்க வேண்டி இருக்கு, ரமழான் மாதம் முடிந்த பின் தான் think பண்ணவே ஆரம்பிக்கணும்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
Very nice story
ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் என்ற என் கதைக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி jeyalakshmi sis:love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Very nice story. We eagarly waiting for your next story.
அடுத்த கதை உயிரே உன் உயிரென நான் இருப்பேன்.ரமழான் மாதம் முடிந்த பின் ஆரம்பிப்பேன்
 

Sasideera

Well-Known Member
Nice story mila ma... Story and character narration ellam nalla irunthuchu... Story ending super... Oru big family atmosphere nu feel good... All the best... :)
 

mila

Writers Team
Tamil Novel Writer
சத்யாவுக்கு பிரச்சனையில் இருந்து ஓய்வே இல்லாமல் பண்ணிட்டீங்களே!
Super
சில பேருக்கு வாழ்க்கையில் பிரச்சினை, சத்யாவுக்கு வாழ்க்கையே பிரச்சினை.
ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் என்ற என் கதைக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி kalaivani sis:love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Nice story,waiting for the next story.☺
ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் என்ற என் கதைக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு மிக்க நன்றி Zaky சகோ:love:
அடுத்த கதை உயிரே உன் உயிரென நான் இருப்பேன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top