இத்தன வருசமா குடும்பத்த ஏமாற்றிய அவ திறமையான நடிகை தான்.இவங்க எல்லாரும் முட்டாளா? அவ பெரிய நடிகையா?
பாசம் கண்மறைக்க அவளை புரிஞ்சிக்காம இருந்தவங்க முட்டாள் தான்
tnx dear
இத்தன வருசமா குடும்பத்த ஏமாற்றிய அவ திறமையான நடிகை தான்.இவங்க எல்லாரும் முட்டாளா? அவ பெரிய நடிகையா?
Nice ud sis
tnx dearNice ud sis
tnx dearNice update mila sis..
tnx dearnyc epi mila siss
tnx dearSuper
ரோஜாவின் அமைதிக்கு வலுவான காரணம் இருக்கலாம். சத்யா செல்வியின் வயதை வைத்து பேசி விட்டான் அவனுக்கு இருக்கு........Sathya konjam yosithu pesi irukkalam
Selviya purinjikkaama pesuraan
Intha roja ippo kooda unmaiya maraichi kudambathai kaapathanuma....
செல்வியின் வயது பக்குவ படவில்லை என்று சத்யா பேசியதை அவ வழியில் செல்வி சத்யாவுக்கு உணர்த்துவாள்.செல்வியை கணவர் நம்பவில்லை என்பது பெண்களுக்கு எவ்வளவு வலியைத் தரும் என்பதை அவன் உணரவில்லை. அது அவளது ஆயுள் முழுவதும் அந்த முள் மனதில் இருக்கும். அவன் சகோதரியை நம்புவது சரிதான். ஆனால் ஆராய்ந்து பார்த்திருக்கலாம். ரோஜா அவளின் அப்பாவின் மனதை பார்த்து ஒரு சிறு பெண்ணின் மனதை உடைத்துவிட்டாள்.
எல்லாம் ஓர் நாள் சரியாகும்
tnx dear
எங்க போய்ட போறா கண்டிப்பா மாட்டுவா பானுமாஇதெல்லாம் ரொம்பவும் அநியாயம்,
மிலா டியர்
இப்பவும் அந்த கோணல் புத்திக்காரி
கோமளாவை தப்பிக்க வைச்சுட்டீங்க