ஜீவ தீபங்கள் -25

Advertisement

தரணி

Well-Known Member
ஆதவா செமையான அடியா ... ஆனா உத்ரா இந்த லூசு நிதானம் இல்லாத நேரம் உன்னை எடாகுடமா ஏதாவது சொல்லாம இருந்தா சரி அப்படி மட்டும் சொன்னா பாலன் பொறுமை பறந்து போய்டும்....
பிரியா உன்கிட்ட பாலன் டோட்டல் சரண்டர்...

இந்த வருன் கல்யாணம் மட்டும் தானே பண்ணான் ஆனா குடும்பமும் நடத்தி இருக்கானா... முன்னாடி உத்ரா பிரச்சினை அப்போவே பய மனசில் நினைசான்....
 

Sathya Velusamy

Well-Known Member
உத்ரா superமா....ஆதவா அனுபவி ராஜா அனுபவி

பாலன வழிக்கு கொண்டு வந்துட்டா ப்ரியா......feel good epi.....
ம்ம்....அடுத்த ஆப்ப ரெடி பண்ணிட்டீங்க.....சேதாரம் ரொம்ப இல்லாம பார்த்துங்க pls
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top