சொல்லுங்க கேட்போம்

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பாவம் அந்தப் பிள்ளை...அந்த அளவுக்கா நாம கதை எழுதுறோம்னு டம்ளருக்குள்ள தண்ணியை வச்சு உள்ள குதிச்சிடப் போது
ஹா ஹா ஹா
டம்ளருக்குள்ளே குதிக்கிறதா?
என்னே ருத்ரா டியருக்கு வந்த சோதனை
 

E.Ruthra

Well-Known Member
எவனாவது or எவளாவது இவளுடைய பாட்டு நல்லாயிருக்கு சூப்பர்ன்னு இவள் முன்னாடி முகஸ்துதி பண்ணிட்டு யாழினிக்கு பின்னாடி குழி வெட்டின மாதிரி ஏதாவது திரிசமன் பண்ணிட்டாங்களா?
ஓ நீங்க இப்படி நினைக்கிறீங்களா பானுமா :unsure::unsure::unsure:
 

E.Ruthra

Well-Known Member
நீ இம்புட்டு பில்டப் குடுத்துட்டு சப்புனு ரீசனை மட்டும் வை உனக்கு இருக்கு....

எனக்கென்னமோ அவளுக்கு சங்கீதம் தெரியும்தான ஸோ அரங்கேற்றம் பன்னும்போது எதாது ஸ்டேஜ்ல வச்சு யாராது அவளை அவமானப்படுத்திருப்பாங்களோனு தோனுது
நீங்க மிரட்டுறதை எல்லாம் பார்த்தா தான் லைட்டா பயமாயிருக்கு அக்கா எனக்கு :oops::oops::oops:

ஒ ஓ நீங்க அப்படி வரீங்க:unsure::unsure::unsure:
 

E.Ruthra

Well-Known Member
பாவம் அந்தப் பிள்ளை...அந்த அளவுக்கா நாம கதை எழுதுறோம்னு டம்ளருக்குள்ள தண்ணியை வச்சு உள்ள குதிச்சிடப் போது
அப்படி நல்லா கேளுங்க அக்கா :cry::cry::cry:
 

E.Ruthra

Well-Known Member
இந்த ருத்ரா ஓவரா பில்டப் கொடுக்குது.... அதான் கடுப்பா இருக்கு...:sneaky::sneaky:
பில்டப் கொஞ்சம் ஓவரா தான் போயிடுச்சோ அக்கா o_Oo_Oo_O
காரணம் மட்டும் சரியா இல்ல மகளே நீ காலி தான் அவ்வ்வ்வ்வ்வ்வ்:oops::oops::oops:
 

E.Ruthra

Well-Known Member
அத்தே அதே. ...என்ன சொல்லுங்க... அவ பாடகி, தப்பாக ஏதாவது விமர்சனம் வந்து இருக்குமோ......
நீங்களும் இப்படி தான் நினைக்கிறீங்களா சிஸ் :unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top