நல்ல மாற்றத்தின் துவக்கம்.
Nirmala vandhachu
Nice update Priya.
paavam indha hero
ஒரு வழியாக சரியான பாதைல யோசிக்க ஆரம்பிச்சு இருக்கா
இந்த மனமாற்றம் நல்ல விதமாக
இருக்கட்டும்
குழந்தைக்கு குச்சி மிட்டாய் காட்டி ஏமாத்துற மாதிரி அஞ்சனை ஏமாத்திகிட்டு இருக்கீங்க ......
இந்த புள்ள பகலில் எல்லாம் நல்லா தான் இருக்கும் நைட் ஆனா தான் ஒழுங்கா யோசிக்காது...... ஏன்னா எங்க அஞ்சனோட பெர்பாமண்ஸ் அப்படி....
காலையில் நல்லா பேசுனா ஊட்டி விட்டால் நமக்காக சமைச்சு தந்தால் என்று நைட் ரொமான்டிக் மோடுலே வந்தானா பழைய கீர்த்தியா மாறிடுவா ....
இவன் கொஞ்சம் பொறுமையா இருந்தால் நல்லா இருக்கும்......
அவளே ஒரு ஸ்டார்டிங் trouble வண்டி நீ வேற கொஞ்சம் இடம் கொடுத்தா முத்த கடை போடுற.... கொஞ்சம் பொறுமையா இருந்தா மொத்தமா கிடைக்கும் இல்ல மொத்து தான் விழும்
நம்புவோம். அதுதானே எல்லாம் மிக்க நன்றிThanake thanaku than Keerthi entru ninaithu makizhum Anjanai viraivileye purinthu nadanthu kolla veandum Keerthi veru enna solvathu ud arumai viji
Iniyavathu nallathu nadantha sari