சிவப்பிரியாவின் அஞ்சனின் கீர்த்தனை - 15

Advertisement

உதயா

Well-Known Member
குழந்தைக்கு குச்சி மிட்டாய் காட்டி ஏமாத்துற மாதிரி அஞ்சனை ஏமாத்திகிட்டு இருக்கீங்க ......

இந்த புள்ள பகலில் எல்லாம் நல்லா தான் இருக்கும் நைட் ஆனா தான் ஒழுங்கா யோசிக்காது...... ஏன்னா எங்க அஞ்சனோட பெர்பாமண்ஸ் அப்படி....

காலையில் நல்லா பேசுனா ஊட்டி விட்டால் நமக்காக சமைச்சு தந்தால் என்று நைட் ரொமான்டிக் மோடுலே வந்தானா பழைய கீர்த்தியா மாறிடுவா ....


இவன் கொஞ்சம் பொறுமையா இருந்தால் நல்லா இருக்கும்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top