சித்திரை திருவிழா....

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
சூப்பர் கலா டியர்
சூப்பர் கலா டியர்
நாளைக்கு காலையில 8:35 ல இருந்து 8:59 குள்ள கல்யாணம் நடக்கும் பானுமா... இந்த தடவ கல்யாணத்த டிவி ல தான் பாக்கணும்... அடுத்த வருஷமாவது எல்லாம் சிறப்பா நடக்கணும்..
 

banumathi jayaraman

Well-Known Member
நாளைக்கு காலையில 8:35 ல இருந்து 8:59 குள்ள கல்யாணம் நடக்கும் பானுமா... இந்த தடவ கல்யாணத்த டிவி ல தான் பாக்கணும்... அடுத்த வருஷமாவது எல்லாம் சிறப்பா நடக்கணும்..
நீங்க மதுரையா?
வாழ்நாளில் ஒருமுறையாவது மீனாட்சி கல்யாணம் பார்க்கணுமுன்னு எனக்கும் அளவில்லாத ஆசைதான்
 

Kala Sathishkumar

Well-Known Member
நீங்க மதுரையா?
வாழ்நாளில் ஒருமுறையாவது மீனாட்சி கல்யாணம் பார்க்கணுமுன்னு எனக்கும் அளவில்லாத ஆசைதான்
ஆமா பானுமா பிறந்ததே இங்க தான்... அப்பா வேலைக்காக கொஞ்ச நாள் அருப்புக்கோட்டை ல இருந்தோம் அப்புறம் கல்யாணம் ஆகி இங்கே செட்டில் ஆயாச்சு... அடுத்த வருஷம் கண்டிப்பா வாங்க பானுமா.. எங்க வீட்டுக்கு வாங்க திருக்கல்யாணம், தேர் அன்னைக்கு காலையில் வீட்டுக்கு கிட்ட அழகர் வருவார்... அப்புறம் அழகர் ஆத்துல இறங்கிறதும் பாக்கலாம்

Screenshot_2021-04-23-23-30-28-920_com.facebook.katana.pngScreenshot_2021-04-23-23-30-19-363_com.facebook.katana.pngScreenshot_2021-04-23-23-29-23-801_com.facebook.katana.pngScreenshot_2021-04-23-23-29-07-442_com.facebook.katana.png
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமா பானுமா பிறந்ததே இங்க தான்... அப்பா வேலைக்காக கொஞ்ச நாள் அருப்புக்கோட்டை ல இருந்தோம் அப்புறம் கல்யாணம் ஆகி இங்கே செட்டில் ஆயாச்சு... அடுத்த வருஷம் கண்டிப்பா வாங்க பானுமா.. எங்க வீட்டுக்கு வாங்க திருக்கல்யாணம், தேர் அன்னைக்கு காலையில் வீட்டுக்கு கிட்ட அழகர் வருவார்... அப்புறம் அழகர் ஆத்துல இறங்கிறதும் பாக்கலாம்

View attachment 8617View attachment 8618View attachment 8619View attachment 8620
ரொம்பவே நல்லாயிருக்கு கலா டியர்
பார்ப்போம்
இறைவன் அருள் இருந்தால் வர்றேன்ப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top