நல்லா கேளுங்க பானுமா நான் கேட்க வேண்டாம் தோசையை திருப்பி போட்ட கதைதான் இன்னிக்கு அம்மாவுக்கு அடி வாங்கிக் கொடுத்தவளுக்கு அவள் புருஷன் வீட்டில் நாளைக்கு என்ன கிடைக்குமோ? நாட்டுல நெறய பேர் இப்டி தான் இருக்காங்கோ திருப்பி அடிக்க மாட்டாள்ங்கிற தைரியமும் திமிரும்தானே புருஷன்மார்களை இப்படி செய்ய சொல்லுது