banumathi jayaraman
Well-Known Member
நான் கேட்க வேண்டாம்நல்லா கேளுங்க பானுமா
தோசையை திருப்பி போட்ட கதைதான்
இன்னிக்கு அம்மாவுக்கு அடி வாங்கிக் கொடுத்தவளுக்கு அவள் புருஷன் வீட்டில் நாளைக்கு என்ன கிடைக்குமோ?
திருப்பி அடிக்க மாட்டாள்ங்கிற தைரியமும் திமிரும்தானே புருஷன்மார்களை இப்படி செய்ய சொல்லுதுநாட்டுல நெறய பேர் இப்டி தான் இருக்காங்கோ