சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 44

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.அன்னபூரணி துணையிருக்க தைரியமா,சுகப்பிரசவத்தில் பொறக்க வேண்டிய குழந்தை,இவன் பண்ண டார்ச்சர்ல,பனிக்குடம் உடைஞ்சு, பெண் துணை இல்லாம,யாருக்கு என்ன ஆகுமோ என பயத்தோட சிசேரியன் செஞ்சு குழந்தை பிறந்திருக்கு:cautious::cautious:
அத புரிஞ்சுக்காம,உன்ன என்ன பண்ணேன்,நல்லாதான் பார்த்துக்கிட்டேன்னு சொல்றான்:mad::mad::mad:.

அருள்ட்ட வம்பு பண்ண வருணை அடிச்சவன்,அர்ஜூன்ட்ட இவ்வளவு பொறுமையா பேசறது ஏன்னு தான் புரியலை:unsure::unsure:.இத்தனை வருசத்துல ஒன்னு ரெண்டு ப்ராஜெக்ட் போனது பிரச்சனை
இல்லை,ருத்ரனால் போறது தான் பிரச்சனையா.லூசா இவன்:sick::sick::sick:.

பார்க்கற பொண்ணுங்கட்ட அருள் சாயலை தேடுனா பொண்ணுங்கள எப்படி பிடிக்கும்o_Oo_Oo_O. ஆருத்ரன் தொடந்து இந்த தொழிலில் தான் இருப்பான்,ருத்ரா இந்த ப்ராஜெக்டை விட்டு கொடுத்தது போல,இனி விட்டுக்கொடுக்க மாட்டான்,விடவும் மாட்டேன்னு அருள் தெளிவா சொல்லிட்டா(y)(y)

கடத்துனேன்னு சொல்லாதேன்னு சொன்னவன்,அருள பேச விட்டு ஆருத்ரன் வெளியே நிக்கறதை
பார்த்து அப்படித்தான் நினைக்கிறான்:sneaky::sneaky::sneaky:.கொஞ்ச நாள் அருளை பார்த்த மஞ்சுமாவுக்கு குழந்தைய பார்க்க ஆசை இருக்க,அன்னபூரணிக்கு இருக்காதா:giggle::giggle::giggle:.

மகனோட குழந்தைய பார்க்க ஆசையா காத்திருப்பவர்,அருளை தாயாக பார்த்துக் கொண்டவர், குழந்தை பிறந்து மகன் மேல் உள்ள பொய்யான பழி போக காத்திருக்கும் அன்னபூரணி வரவை தள்ளி போடறது சரியில்லை:confused::confused::confused:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top