சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 40

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
அர்ஜூன் நீ ஒரு சைகோ... முதல்ல நல்ல டாக்டரை போய் பாரு...
 

Vasanthinadarajan

Well-Known Member
சூப்பர் பதிவு. அந்த டாக் அர்ஜுனுக்கு எதிர்பார்க்காத பதிலடி கொடுக்கனும்.
 

Saroja

Well-Known Member
என்ன பய இந்த அர்ஜுன்
சின்ன வயசுல புடுங்கி
தின்ன மாதிரி
அடுத்தவன் பொண்டாட்டிய
தூக்கிட்டு வந்து இருக்கான்
ஆருத்ரன் வந்துட்டானா
இனி ஆட்டம் களை கட்டும்

அண்ணபூரணி அம்மா
அந்த ஓடிப்போன கழுதைய
நாலு உதை விட்டு இருக்கலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top