சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 40

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு சவீதா:love::love::love:.செலக்க்ஷன் கமிட்டியில உள்ளவங்க இவன் ப்ராஜக்டை விட அவங்களோடது நல்லா இருக்குன்னு செலக்ட் பண்ணதால பழி வாங்க துடிக்கிறானே:mad::mad::mad:.
இதெல்லாம் லூசுத்தனமா இல்லை:sneaky::sneaky:.கமிட்டில அவங்க கம்பெனி ஆளுங்க இருந்தா அதுக்கு ருத்ரன் என்ன பண்ணுவான்:unsure::unsure::unsure:.

அடப்பாவி...எவ்வளவு கிரிமினலா திட்டம் போட்டிருக்கான்o_Oo_Oo_O.அன்னபூரணிய ஆளுங்கள வச்சு வீட்டை விட்டு துரத்தி விட்டு,பக்கத்து வீட்டுக்காரனை வச்சு அருள் நகை,துணியெல்லாம் எடுத்திருக்கான்:eek::eek:.

வருணை வேற யூஸ் பண்ணிருக்கான்.வருணோட போனதா சொல்லுவாங்க,இல்லை சொந்தக்காரங்க தொறத்துனதா பேர் வரும்.எவ்வளவு குரூரமா திட்டம் போட்டிருக்கான்.மனுசனா இவன்:devilish::devilish::devilish:.
சின்ன வயசுலேயே புடுங்கி சாப்பிடறது நல்லா இருக்குன்னு சொன்ன அல்பமா இவன்:sneaky::sneaky::sneaky:.

அன்னபூரணியை பார்த்ததும் அஞ்சனாக்கு வயித்துக்கும்,தொண்டைக்கும் நடுவே உருண்டை உருளுதா:sneaky::sneaky::sneaky:.பூரணி மேல இவ்வளவு பயம் இருக்கறவ எதுக்கு பாக்கற இடத்துல எல்லாம் அவனை சீண்டனும்:sneaky::sneaky:.என் வாழ்க்கையை கெடுக்காதீங்கன்னு சொல்றவளுக்கு,ருத்ரன் வாழ்க்கைய கெடுத்தது தப்புன்னு தோனலையா:mad::mad::mad:.பூரணி நல்லா நாக்கை புடுங்கிக்கறதை போல கேட்டாங்க(y)(y)பூரணி வந்ததுக்கு ஒரு அறையாவது கொடுத்துட்டு போயிருக்கலாம்:(:(

அர்ஜூன் கடத்த வாய்ப்பு இல்லைனு சொன்னானா இல்லை அடிச்சு அவன் ஆளை சொல்ல சொன்னானா:oops::oops::oops:.அருளை கடத்துன இடம் தெரிஞ்சும் அவளுக்கு ஆபத்து வரக்கூடாதுன்னு வராம இருந்தவன்.பூரணி எந்த நேரமும் குழந்தை பிறக்கும்னு சொல்லவும் வந்துட்டானா:unsure::unsure::unsure:.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதா முருகேசன் டியர்

அப்பாடா
வந்துட்டாண்டா வந்துட்டாண்டா ஆருத்ரன் பொண்டாட்டியை காப்பாற்ற வந்துட்டாண்டா
இனி கவலையில்லை

அடப்பாவி ஆர். ருத்ரன் @ அர்ஜுன்
சின்ன வயசுலேயே அடுத்தவன் வைச்சிருக்கிற சாக்லேட்ஸ் மேலேதான் உனக்கு கண்ணு போகுமா?
வெளங்கினாப்புலதான்
அதான் பெரியவனாகியும் அர்ஜுன் இப்பிடி இருக்கிறான்

அடடா
அன்னபூரணியம்மா அஞ்சனா மூதேவியை நல்லா வைச்சு செய்வாங்கன்னு பார்த்தால் இப்பிடி டகார்னு காலில் விழுந்துட்டாளே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top