Srd. Rathi Well-Known Member Mar 16, 2021 #35 அருள் எங்க போனா, ஏன் இன்னும் கண்டுபிடிக்கல, பாவம் நிறை மாசம் வேற
MEGALAVEERA Well-Known Member Mar 16, 2021 #36 Nice epi 20 daysa arula kanom innum yenna panra ruthra
J JRJR Well-Known Member Mar 16, 2021 #39 அப்ப வருண் தான் அருள கடத்தி இருக்கானா ?? இல்ல கவுன்சிலர் தம்பியா ?? ஆனா அருள் நகை துணிமணியும் சேர்த்து பார்த்தா வருண் தான் டௌட்டா இருக்கு.
அப்ப வருண் தான் அருள கடத்தி இருக்கானா ?? இல்ல கவுன்சிலர் தம்பியா ?? ஆனா அருள் நகை துணிமணியும் சேர்த்து பார்த்தா வருண் தான் டௌட்டா இருக்கு.