SINDHU NARAYANAN Well-Known Member Jan 2, 2022 #2 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... வக்கீலு சும்மா கெத்தா இல்லாம... அறுந்தவாலா இருக்கே.... இந்திரா அனுப்புன நோட்டீஸ் ஆ?? Last edited: Jan 2, 2022
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... வக்கீலு சும்மா கெத்தா இல்லாம... அறுந்தவாலா இருக்கே.... இந்திரா அனுப்புன நோட்டீஸ் ஆ??
Joher Well-Known Member Jan 2, 2022 #3 கே7 எதுக்குடா உன் பேரை நீட்டி முழக்கி சொல்லணும்...... tired ஆகும்ல..... அப்புறம் தூக்கம் வரும்..... சீனியர் திட்டுவாரு.... நம்ம 'சோம்பேறி' வக்கீலு நோட்டீஸ் அனுப்பிடுச்சு போலயே விட்டுக்கொடுக்காதவனை விட்டுக்கொடுக்க வச்சிடுவா போல.... அப்போ விண்ணரசி க்கு பெப்பே தானா??? Last edited: Jan 2, 2022
கே7 எதுக்குடா உன் பேரை நீட்டி முழக்கி சொல்லணும்...... tired ஆகும்ல..... அப்புறம் தூக்கம் வரும்..... சீனியர் திட்டுவாரு.... நம்ம 'சோம்பேறி' வக்கீலு நோட்டீஸ் அனுப்பிடுச்சு போலயே விட்டுக்கொடுக்காதவனை விட்டுக்கொடுக்க வச்சிடுவா போல.... அப்போ விண்ணரசி க்கு பெப்பே தானா???