நல்ல உள்ளங்கள் எல்லாம் ஒன்றாக சேர்த்த இனிமையான காட்சிகள் மற்றும் பேச்சுக்கள்!!!
தென்றல் ....வானதி.....ஒரே gang ல் pairing ரொம்ப அழகா இருந்தது...
advocate தென்றல்.... நினைத்து பார்க்க முடியாத (guess பண்ணல) position கொடுத்து இன்னும் confidence level elevate செய்து shine பண்ண வச்சது. அருமையான கதையோட்டம்....
Just ... அப்படியே லாம் கதை சொல்லாமல்... நல்ல plot.... straight forward characterisation ..... ஒரு unusual problem ஐ select பண்ணி விறு விறு என்று கொண்டு போனீங்க.....
Conversation லாம் extraordinary.....
Excellent story....
Enjoyed reading your story....as usual....
Thanks dear Kani....
வாழ்க வளமுடன்