சரண்யா ஹேமாவின் மின்னல் கொஞ்சும் தாழம்பூவே - 27 (நிறைவு பகுதி )

Advertisement

Kirukale

Member
Semma kadhai sis.. ... பாலமுரளிகிருஷ்ணா chanceilla(y) கலக்கிட்டாரு.. முதல் எபிலருந்து கடைசிவரை சுவரசியம் குறையாம கொண்டுபோயிருக்கீங்க.. !! ஆளவந்தான்- ஆளு வ நல்லா வச்சு செஞ்சுருக்கீங்க.. ..:LOL:;) ரொம்ப Intresting aa இருந்தது.. செம்ம combo.. வாழ்த்துக்கள்!:love:
 

buvik

Well-Known Member
Bala and alu vida comedy track semma
Balavoda argument mass
Fb nu solli rmba ud waste pannama semmaya nachunu solla vendita idathula slitinga writter sis...........hats off to uu.........rmba naluku aprm com-rom-action nu complete package story ....I really enjoyed and love the story❤️❤️❤️❤️
 

Kirukale

Member
Bala and alu vida comedy track semma
Balavoda argument mass
Fb nu solli rmba ud waste pannama semmaya nachunu solla vendita idathula slitinga writter sis...........hats off to uu.........rmba naluku aprm com-rom-action nu complete package story ....I really enjoyed and love the story❤️❤️❤️❤️
Mm ஆமாம், fb nu 4epi போடாம 4வரியில் short ஆ case விசாரணையில் சொன்னதுக்கு .. மறந்துட்டேன் என்னோட கமெண்ட்ல இத பதிவுபண்றதுக்கு ..:love::love:
 

shiyamala sothy

Well-Known Member
ரொம்ப ரொம்ப சூப்பர் கதை. பாலாவின் அதிரடி வாதங்கள் சூப்பரோ சூப்பர். அதுவும் ஆளூவோட அடிக்கிற லூட்டி இருக்கே சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாச்சு. பத்ரி தென்றல் ஜோடி எதிர்பார்க்கவில்லை. சசி வானதி கொஞ்சம் கெஸ் பண்ணேன். சூப்பர் ஹேமா சிஸ்.
1624939644506.png1624939670398.png1624939751924.png1624939787090.png
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top