சரண்யா ஹேமாவின் மின்னல் கொஞ்சும் தாழம்பூவே - 27 (நிறைவு பகுதி )

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
நல்ல உள்ளங்கள் எல்லாம் ஒன்றாக சேர்த்த இனிமையான காட்சிகள் மற்றும் பேச்சுக்கள்!!!
தென்றல் ....வானதி.....ஒரே gang ல் pairing ரொம்ப அழகா இருந்தது...
advocate தென்றல்.... நினைத்து பார்க்க முடியாத (guess பண்ணல) position கொடுத்து இன்னும் confidence level elevate செய்து shine பண்ண வச்சது. அருமையான கதையோட்டம்....

Just ... அப்படியே லாம் கதை சொல்லாமல்... நல்ல plot.... straight forward characterisation ..... ஒரு unusual problem ஐ select பண்ணி விறு விறு என்று கொண்டு போனீங்க.....
Conversation லாம் extraordinary.....

Excellent story....
Enjoyed reading your story....as usual....

Thanks dear Kani....
வாழ்க வளமுடன்
 

Sanatony

Well-Known Member
அழகான முடிவு :love: கதை ஆரம்பம் முதல் இறுதி வரை படிக்கப் படிக்க ஆர்வத்தை தூண்டும் விதமாக கதைக்களம் அமைத்த எழுத்தாளருக்கு வாழ்த்துக்கள். அருமையான கதை :love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top