சரண்யா ஹேமாவின் மின்னல் கொஞ்சும் தாழம்பூவே - 21

Advertisement

Vithurshini

Well-Known Member
ராஜ ராஜ சோழன் நான் எனை ஆழும் காதல் தேசம் நீதான் பூவே காதல் தீவே
 

Geetha sen

Well-Known Member
Lovely update dear :love::love::love:
தங்கை அக்காவை நினைக்கிறாள் அவர்கள் தென்றலை நினைக்கிறார்கள். சூப்பரா இருக்கு
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Super Saran.....
Excellent narration....
என்ன ஒரு situation.... இரண்டு பெண்களும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டதும்.... நடந்து கொள்வதும்..... அருமையான கதையோட்டம்....
மூன்று பேரின் அக்கறையான உரையாடல்கள் super......
கல்யாண சாப்பாடு சாப்பிட்ட தருணம்... இனிப்புடன்.....அழகு....
வேலை செய்பவரைவைத்து சின்ன கலாட்டா!!

நடுவில் எழுந்து வந்த ஜீவா வின் மனது படிக்க அழகு....பாலாவை பெருமை படுத்தி விட்டாள்!!
அவளை ஆளும் காதல் தேசம்....அவன்....!!

Thanks dear Saran...
வாழ்க வளமுடன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top