Super Saran.....
Excellent narration....
என்ன ஒரு situation.... இரண்டு பெண்களும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டதும்.... நடந்து கொள்வதும்..... அருமையான கதையோட்டம்....
மூன்று பேரின் அக்கறையான உரையாடல்கள் super......
கல்யாண சாப்பாடு சாப்பிட்ட தருணம்... இனிப்புடன்.....அழகு....
வேலை செய்பவரைவைத்து சின்ன கலாட்டா!!
நடுவில் எழுந்து வந்த ஜீவா வின் மனது படிக்க அழகு....பாலாவை பெருமை படுத்தி விட்டாள்!!
அவளை ஆளும் காதல் தேசம்....அவன்....!!
Thanks dear Saran...
வாழ்க வளமுடன்