சரண்யா ஹேமாவின் மின்னல் கொஞ்சும் தாழம்பூவே - 20

Advertisement

Hema Guru

Well-Known Member
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :):)

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே - 20 (1)

மின்னல் கொஞ்சும் தாழம்பூவே - 20 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :):)
Niceee, இனி எல்லாம் இனிமை, தென்றல், தென்றல் போல் மென்மையானவள், ஜீவாவின் வாழ்வில் ஜீவன் வரட்டும்
 

Helenjesu

Well-Known Member
புகுந்த வீட்டிற்கு வந்த புது பெண்ணுக்கு வாழ்த்துக்கள்.
 

Anuradha Ravisankarram

Well-Known Member
தங்கை யுடன் புருஷன் வீட்டுக்கு சென்ற ஜீவா.....
தங்கை யும் தோழியும் ... ஜீவா வை...தாங்கி உற்சாகப்படுத்துவது அழகு!!!!
ஒவ்வொரு இடத்திலும்... தெரிந்தவர்களிடம் விஷயம் கூறி பாலா கொடுக்கும் பாதுகாப்பும் உற்சாகமும் super.....
நிறைய நிறைய இடங்களில் அந்த பிணைப்பை அழகு அழகு எழுத்திலும் கூறும் பாங்கில் அசத்திறீங்க!!! சரண்!!!
படிக்க படிக்க திகட்டாத எழுத்து நடையில்.....
குட்டி தங்கை ஆரத்தி எடுக்கவும்... விளக்கு ஏற்ற வேண்டுமாய் ... தவிப்பது அழகு...
Super Saran....
Thanks dear Saran....
வாழ்க வளமுடன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top