சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 9

Advertisement

Anuammu

New Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:




❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

P.Barathi

Well-Known Member
நெருக்கடியான நேரத்தில் மனிதர்களின்/உறவுகளின் உண்மையான நிறத்தை ஜனகனும் அவனோட பெற்றோரும் பார்க்கிறாங்க. ஜனகன் ஒரு முடிவோட இருக்கான், என்ன பண்ணப்போறான்?
பொம்மி எங்க?
 

Mathykarthy

Well-Known Member
பணம் சொத்து ன்னு பிரச்சனை வந்த உடனே ஆளாளுக்கு பிச்சுக்கிட்டு போறாங்க... பாவம் ஜனாவும் அவனோட அப்பா அம்மாவும்... :(:(:(
 

Thani

Well-Known Member
சொந்த பந்தங்கள் கைதூக்கி விடுவாங்க என்பாங்க ஆனால் இவர்கள் கீழே தள்ளிவிடும் சொந்தமோ....
எங்கும் பணம் தான் முன்னாடி வருது
சூப்பர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top