சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 4

Advertisement

Mathykarthy

Well-Known Member
❤️ அடப்பாவி.. பீல் வரல அது இதுன்னுட்டு இந்த பேச்சு பேசுறியே.. அப்போ பீலிங்ஸ் வந்தா எப்படி பேசுவ... :p;)
 

Anuammu

New Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:




❤❤❤❤❤❤❤❤
 

Thani

Well-Known Member
அமுதா ஏன் வந்தாளாம் ..??என்னவோ சொல்லி பயப்படுத்தி விட்டாளா..?அதான் இவனும் மாமனிடம் தங்களை சுற்றி ஏதோ நடக்குது என்று சொன்னானோ..??
ஃபீல் இல்லை ..!இல்லை ..!!!என்று சொல்லியே :ROFLMAO:ஃபீலாயிட்டானோ:unsure:
சூப்பர் :)
 

Geetha sen

Well-Known Member
மாமா மருமகன் ஜோடி சூப்பரா இருக்கு.
எத்தன மாமாமா... சொல்ல வச்சுட்ட ஜனா.
நல்லேளை அமுதாவிடமிருந்து தப்பிச்சுட்ட.
இந்த அ்ப்பா என்ன பிரச்சனை என மகனிடமும் பகிர்ந்து கொள்ளலாம் அவரே டென்சனாகிட்டு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top