சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 21

Advertisement

Chitti kameshwari

Well-Known Member
Collector kalakkura pa oru pakkam action innoru pakkam romance nadathu rasa ana kalyanam mattum nalaiku mudichiru pa pavam devendran unaku mama ah irundu nonthu noodles ah agitar da
 

Thani

Well-Known Member
தீனாக்கு ரொம்ப பெரிய ஆப்பு தான்
ஆத்தரே... திருமணம் நடக்குமா..?
இவனின் திருவிளையாடலை பாக்க பிரமிப்பா இருக்கு
மூளைக்காரன்டா....
சூப்பர் :)
 

Vatsalaramamoorthy

Well-Known Member
அம்மாடி சக்தி….எனக்கு ஏற்கனவே BP இருக்கு…நீங்கவேற கல்யாணத்தை நாளைக்கு தள்ளி போட்டுட்டீங்க…
அம்மா அப்பா மகன் சந்திப்பு….
 

Hema Guru

Well-Known Member
:love::love::love:

நாளைக்கு தடங்கள் ஒண்ணும் இல்லாம.. நல்லபடியா கல்யாணம் நடக்கணும்.. நானும் கடவுள்கிட்ட ஒரு அவசர வேண்டுதல் வைக்கிறேன்.... :cautious::cautious:
[/QUOTE....
சென்ற தடங்கள் தான் அவனை இப்படி நடனமாட வைக்கிறது. தடங்களே இல்லாமல் அழிக்க வைக்கிறது.. இனி தடங்கல் இல்லை ... அடங்கல் இல்லை... ஆட்டம் தான்.... தென்றல் புயலாக மாறியது....
 

Hema Guru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:

ப்ரண்ட்ஸ் மதுரை பக்கம் நலங்கு வைக்க மாட்டாங்க போல.. நிச்சயம் வைச்சாச்சு..;):geek:



தாயிடம் சேயின் மன்றாடல் தொண்டை அடைக்க வைக்கிறது... மாமியார் மருமகள் சண்டை இல்லாத குறைதீர்க்க மாமனார் மருமகன் சண்டை வெகு ஜோர்.... இன்னும் அவனை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top