சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 19

Advertisement

Anuammu

New Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:





❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Vatsalaramamoorthy

Well-Known Member
தீனா..நீ அடங்கவில்லை மாட்டியா….ஜனா உனக்கு வைக்கப்போற பொறியில நீயும் உன் மகனும் சிக்கி சின்னாபின்னமாகிவிட போறீங்க..சேதாரம் முன்பைவிட கூட இருக்கும்..
 

Thani

Well-Known Member
இரண்டு மாமன்களும் இவனிடம் வாங்கி கட்டாமல் விடமாட்டாங்க தான் போல் .
மாமனை தலையால் தண்ணி குடிக்க வைக்குறானே ....அவர் மேல அம்புட்டு கோவம் ....தன்னை நம்பவில்லை என்று ..
அப்பாவை கோவப்படுத்தி பாத்து விட்டு இங்கு மகளுடன் ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கான் ,முதலில் இவனின் வாய்க்கு பூட்டு போடணும் என்ன பேச்சு பேசுறான்
சூப்பர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top