சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 15

Advertisement

Sakthiguru

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:




 

shaniff

Well-Known Member
Hi Janaaaaaaa....

டேய் ஜனா மாமா சூப்பர்டா....

ஆனாலும் தேவ் மாமாவை ரொம்ப்ப்ப் பபத்தான் படுத்துற.... இரு இரு எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு பொம்மி தருவாள்.

ஹா ஹா ஹா...தீனாவை நிக்க வச்சு பதில் சொல்ல வச்சுட்டானே.... சூப்பர் சூப்பர்.

தீனா இதுதான் ஆரம்பம்.... இதுக்கே அரண்டு போய் நிக்குறியே...இனி வர போறதையெல்லாம் எப்படி தாங்குவியோ.... ஓட விட போறான்... ரெடியா இரு.

தேவ் மாமா ஜனா மாமா சீன்ஸ் தான் செம்ம்ம்மையா இருக்கு டியர்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top