சக்தி குருவின் மதுரை வீரன் பொம்மி 13

Advertisement

Geetha sen

Well-Known Member
வருடங்கள் கடந்தும் வரலையா. அச்சோ பொம்மியும் போக சொல்லிட்டாளா. :love::love::love:
 

Anuammu

New Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:




❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Vatsalaramamoorthy

Well-Known Member
அம்மாடி….இப்போதான் மூச்சு விட முடிகிறது….ஜனா..நீ அந்த இட்லியை வாசம் பிடிச்சு சாப்பிட ஆரம்பிக்கும்போதுதான் …என்ன சொல்ல…உணர்ச்சி பூர்வமாக எழுதியிருக்கீங்க சக்தி…
மீண்டு வருவான் ஜனா..பொம்மி படிப்பு முடிந்தவுடன்…அதற்குள் வேலய்யாவையும் ராஜலட்சுமியையும் நன்றாக வைத்திருங்கள் சக்தி…ப்ளீஸ்.
 

P.Barathi

Well-Known Member
ஜனகனுக்கு வேகம் இருக்க அளவு விவேகமா இருக்க தெரியல. போனா அப்படி இல்லைன்னா இப்படினு காணாம போய்ட்டான். எப்ப எப்படி திரும்பி வருவான்?
 

Thani

Well-Known Member
ஒருத்தனை எத்தனை பேர் தான் பந்தாடுவது
அதான் கணாமல் போயிட்டான் ஆனால் திரும்ப கெத்தா வருவானோ..?
சூப்பர் :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top