Surya Palanivel Well-Known Member Mar 2, 2024 #35 முடிக்கறதுக்கு வேண்டுதலா? முடிய வேணாம் னு வேண்டுதல் வைக்கிறோம் @Kshipra sis. அப்பா புரிஞ்சிக்கிட்டாலும் மகனுக்கு புரிய வைக்க முயலவே இல்ல. அம்மா புரிஞ்சாலும் மருமகள் (அருந்ததி மட்டுமே ) எனக்கு கீழ தான்னு அதிகாரம் பன்றாங்க.. ஆதவன ரெண்டு epis ஆ காணல,. அவனோட stand இந்த விசயத்தில், பதிலடி கொடுத்துட்டு உதவுவானா or பெருந்தன்மையா ignore பன்னிட்டு உதவுவானா னு தான் பார்க்கனும்..
முடிக்கறதுக்கு வேண்டுதலா? முடிய வேணாம் னு வேண்டுதல் வைக்கிறோம் @Kshipra sis. அப்பா புரிஞ்சிக்கிட்டாலும் மகனுக்கு புரிய வைக்க முயலவே இல்ல. அம்மா புரிஞ்சாலும் மருமகள் (அருந்ததி மட்டுமே ) எனக்கு கீழ தான்னு அதிகாரம் பன்றாங்க.. ஆதவன ரெண்டு epis ஆ காணல,. அவனோட stand இந்த விசயத்தில், பதிலடி கொடுத்துட்டு உதவுவானா or பெருந்தன்மையா ignore பன்னிட்டு உதவுவானா னு தான் பார்க்கனும்..
SINDHU NARAYANAN Well-Known Member Mar 2, 2024 #38 ஆடம்பரமா வாழ நினைச்சு, வாழ்கையை தொலைத்த உதயன், ஊருக்கு உபகாரமா வாழ்ந்து வாழ்க்கையில ஜெயிச்ச ஆதவன்... இப்ப கூட அண்ணன்கிட்ட உதவி கேட்க ஈகோ தடுத்து, ராத்ரியோட ராத்த்ரியா ஊருக்கு கிளம்ப பார்க்கிறான்..ஆதவன் வரவுக்காக வெயிட்டிங்..
ஆடம்பரமா வாழ நினைச்சு, வாழ்கையை தொலைத்த உதயன், ஊருக்கு உபகாரமா வாழ்ந்து வாழ்க்கையில ஜெயிச்ச ஆதவன்... இப்ப கூட அண்ணன்கிட்ட உதவி கேட்க ஈகோ தடுத்து, ராத்ரியோட ராத்த்ரியா ஊருக்கு கிளம்ப பார்க்கிறான்..ஆதவன் வரவுக்காக வெயிட்டிங்..