க்ஷிப்ரா வின் மதிப்பு 6

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

கர்மா பற்றிய வரிகள்...(y)(y)
இந்தாம்மா அருந்ததி யாரை பார்த்து மூளை இல்லைன்னு சொல்ற.... இவ்வளவு நாள் அதை மனசுகிட்ட அடகு வச்சுருந்தான் .. இப்பத்தான் அடமானத்துல இருந்து மீட்டான்.... இனிமே பாரு எங்காளு பெர்ஃபார்மன்ஸை...:cool::cool:
 
Last edited:

Surya Palanivel

Well-Known Member
செம்மையோ செம்ம narration sis.
வினைப்பயன் , கர்மா பத்தின வார்த்தைகள்(y)

வனஜா பரவால்ல நியாயமா கேட்குறாங்க.. ஆனா என்ன இந்தம்மா தான் இப்பத்திக்கு புரிஞ்சிக்க மாட்டாங்க போல..


அருந்ததி க்கு அவன் தொழில் பத்தி தெரிய ஆரம்பிக்குது. இப்டி ஆர்வமா படிச்சிட்டு இருக்கப்ப பொசுக்குன்னு "உங்களுக்கு மூளை இல்ல" ன்னு சொல்லிட்டாளே..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top