க்ஷிப்ரா மதிப்பு 1 (Short Novel)

Advertisement

chitra ganesan

Well-Known Member
Welcome kshipra sis :love:
ஆதவனின் மதிப்பு தெரியாத பெற்றோர், தம்பி..:(
காசு வேணும்,ஆனால் அதை கொடுத்த மகனை பெற்றவர்க்கு வேண்டாம்.அண்ணனை தம்பிக்கு வேண்டாம்..படிப்பு இருந்தும் தம்பிக்கு அண்ணனின் மதிப்பு புரியலயே...புரிந்து கொள்ளவும் தெரியலையே:unsure:.
 

sangeetha Chelvam

Well-Known Member
ஆதவனை பயன்படுத்தி முன்னேறிய பிறகு அவனை அலட்சியப்படுத்திய குடும்பம். உறவுகளின் எதார்த்தமான கதை.
 

Jilluu

Well-Known Member
Vaanga vaanga @Kshipra sis. Madhipu poruthamana thalaipu nu story padikum podhe theriyudhu. Asathal aarambam. Enna seyya paasam kooda alangara, aadambaramaga irupavargaluku daan pola. Udhay ku nandri marapadhu nandrandru nu yaarum paadam edukaleeya? Paapom arundhathi aadhavan vaazkaiyil enna maatra,munnetrangal varum endru.
 

Chitrasaraswathi

Well-Known Member
எப்பொழுதும் போல க்ஷிப்ராவின் நம்மை ஈர்க்கும் இயல்பான எழுத்து.
 

Surya Palanivel

Well-Known Member
Welcome sis..

ஆதவன் மானம் அடுத்த epi ல போனாலும் , ஆதவன் மதிப்ப பெற்றவர்கள் கூட புரிஞ்சிக்கலங்கறது கசப்பான உண்மை..

பார்ப்போம்...

இப்ப வரை அருந்ததி க்கு ஆதவன் power தெரிலயா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top