க்ஷிப்ராவின் மதிப்பு 2

Advertisement

Neyveli Mals

Well-Known Member
அன்றாடம் ஏதேனும் ஒரு கணத்திலாவது ஒவ்வொருவரும் கடந்து வந்திருக்க கூடிய கட்டம். தவிர்க்கவே இயலாத நிதர்சனம், பணத்துக்கும் அதை உடையவனுக்கும் தான் எப்பவும் ம.......தி......ப்.......பு..... :(.
அவன்/ அவள்
எப்படியாப்பட்டவராக இருந்தாலும்...... !
 

Jilluu

Well-Known Member
Ipdiyapatta parents valartha udhayan epdirupaan. 5000 ova koduthu saamana kondu poi eraka vendiyadhu daane saveetha? Apdiye dang dangunu mandaiyileye kotalaam pola iruku. Idhula vandi idichadha kaalaila paatha enna aagumo.
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
❤️❤️❤️

எல்லாரும் உதயனையும், சவீதாவையும் திட்டும் போது, எனக்கு மட்டும் அந்த முந்திரிப் பருப்பை சாப்பிடுவதற்க்கான வேளை(லை) வந்துருச்சுன்னு தோணுது... ;);)


அதெல்லாம் முன்னாடியே வந்திருக்கணும்..ஆதவனுக்குப் போறாது..thanks for sharing this video..stay blessed
 

JRJR

Well-Known Member
இந்த மாதிரி பெத்தவங்க, கூட பிறந்தவஙக கிட்டயிருந்து ஒதுங்கினா தான் ஆதவனுக்கும் அவன் மனைவிக்கும் நல்லது.
 

Lakshmimurugan

Well-Known Member
ஆதவன் இப்போதாவது அம்மா அப்பா தம்பியைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top