க்ஷிப்ராவின் மதிப்பு 2

Advertisement

mallika

Administrator

Nirmala senthilkumar

Well-Known Member

Janavi

Well-Known Member
❤️

என்ன சொல்ல... சொந்தமே ஆனாலும் அன்பில்லா மனிதர்களிடம் இருந்து,
ஆதவன் தான் புரிந்து ஒதுங்கி இருக்கணும்...

மனைவியும் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது :cry: :cry:
 
Last edited:

P.Barathi

Well-Known Member
அருமையான எழுத்து நடை. சுருங்க சொல்லி பொருள் உரைத்தல் மாதிரி ஒரு வாக்கியத்தில் மனிதர்களோட எண்ணத்தை, இயல்பை அருமையா வெளிப்படுத்துறீங்க.:love::love::love::love:
அருந்ததி ஆதவனோட மனநிலை புரிந்து அவனோட கூட வெளியில போய் அவனோட துணைவியா நின்னது சந்தோசம். ரெண்டு பேரும் சேர்ந்து எல்லோரையும் எதிகொள்ளணும்.
சவீதா சொன்னதை இவங்க ரெண்டு பேரும்தான் சொல்லணும். அடிப்படை நாகரீகம், பண்பு அன்பு இல்லாத இவர்களோடு உறவு கொஞ்சமேயானாலும் இன்னும் இவர்களுக்கு வேணுமா?.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top