க்ஷிப்ராவின் மதிப்பு 2

Advertisement

Chitti kameshwari

Well-Known Member
Aadhavan un aatha thambi uravu unaku ini thevai ah nu yosi da panathuku kudukura madippu manidan ku kuduka teriala enna jenmamgalo, ini kudumbathi uyartha paru da madippu illada idathula irukatha, nee munnerina un pinnadi varuvamga, un pondatti ah konjam ninaichi paru
 

sangeetha Chelvam

Well-Known Member
ஆதவனையும் அருந்ததியையும் அலட்சியப்படுத்தும் தம்பி மற்றும் அம்மா.
 

Anu Nandhu

Well-Known Member
Cha enna ipdi irukanga:mad:

மதிப்பு இல்லாத வீட்ல ஏன் இருக்கணும்? கணவன் மனைவி ரெண்டு பேருக்கும் இந்த உறவுகள் தேவை தானா?
 

Saroja

Well-Known Member
அடப்பாவி இது என்ன குடும்பம் ஆதவன் அருந்ததி
எதுக்கு இங்க உக்காரனும்
 

chitra ganesan

Well-Known Member
அவமதிப்பை புரிந்து அவர்களுக்கு சரியான பாடம் சொல்லி ஆதவன் தன் மதிப்பை உணரவைக்கவேண்டும்.ஏமாளியா இருந்தால் இன்னும் ஏறி மிதிக்க தான் செய்வார்கள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top