கேளாய் பூ மனமே 9

Advertisement

Hanza

Member
Adei fraud Yuvi… ne than avasarapaduthuniya???

Dayanithi unga naakkula sani ukkarnthu dappa dance aaduraru… ungalukku sadhagama vandha ball ah unga vaayalaye adichi ungalukku ethira thiruppi vitteengale
 
எந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்ன்னு முடிவு எடுக்க தெரியலையா இவளோ பெரியவங்களா ஆன பிறகும். இதுவா அதுவா எது முக்கியம் என்று ஆராய்ந்து முடிவு எடுக்க தெரியலையா இவளோ வயசாகி அந்த பக்குவம் வரலேனா ரொம்ப தப்பு. உங்க ஈகோ எல்லாம் தூக்கி போட்டு யோசிங்க தயாநிதி.

கணவன் தங்கமானவனா இருக்கும் போது அவனுக்காக ஒரு வருஷ உழைப்பை ஒரு வருஷத்துக்கு தூக்கி போடலாம் தப்பே இல்லை. ஆனா மாமியாரும் மருமகனும் என்ன பண்ணி வச்சு இருக்கீங்க. இந்த உண்மை தப்பான டைம்ல அவளுக்கு தெரிய வந்துடுச்சே so sad. I hope இதுக்கு பின்னாடி யுவராஜுக்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கும்

"எப்படிப்பட்ட வெற்றியையும் ஒன்னும் இல்லாம ஆக்க மனைவியால் முடியும்." மிகப் பெரிய உண்மை
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you friends.. :love:



Nice ep
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top