கீதமாகுமோ பல்லவி - 8

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Nice epi babies...
Yar andha saran???
Andha amma yar???
Rendum epo dha idhelam solunga???
Waiting babies..
Yar yar yar...???

9 th epi la saran yarunu therinjidum.

ama bolded statement nee yarai parthu ketkura :rolleyes:

swaran pallavi ah illa ennaiyum barani ya yumaa :LOL::ROFLMAO:

10 th pallavi fb reveal agidum stay tuned ;)
 

Nachu

Well-Known Member
அக்கா ஜி அவசரப்பட்டு அப்படி முடிவு பண்ணிடாதீங்க..:p 10 ல fb ஓபன் ஆகும்போது பட்டாசு கடையே தகதகன்னு எரியும். கண்ணுல தண்ணி ஸ்டாக் தேவை ;)

நன்றி க்கா :love::love:
என்ன darls,
இப்படி பயமுறுத்துறீங்க??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........ :cry::cry:
கொஞ்சம் பார்த்து பதமா பண்ணுங்க pa.......
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அந்த லேடி தான் உங்க அம்மாவா ஆதி.... அவுங்க உன்னை விட்டு போய்டங்களா..... அது தான் உனக்கு அவுங்க மேல வருத்தம் கோவம் எல்லாம் போல.... ரெண்டு பேர் கிட்டயும் ஒரு ரகசியம் இருக்கு எது எப்போ வெளி வரும்னுதெரியல்... அனு செம ஆக்ட்.... ஸ்பீட் பிரேக் வரும் கை வலி .ம்ம்ம்ம்ம்ம் நீ நடத்து நடத்து..... ஆனாலும் அஃக்ரீமெண்ட்ல பாயிண்ட் சேர்கிறது எல்லாம் ஓவர் நீங்க அதையம் மீறிய ஜோடி ஆகியாச்சு
ரொம்ப நல்லா கெஸ் பண்ணி இருக்கீங்க க்கா :love::love: சரியானு வரும் பதிவுகளில் பார்த்திடலாம்

tenor.gif

After seeing ur comment, pallavi and swaran be like - ஓவராத்தான் போறோமோ... போவோம் :LOL::ROFLMAO:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
யாரோ மேல இருக்கற கோபத்தை ஒரு அப்பாவி சிக்குனான்னு இப்படியா கேட்டு வைப்ப.. அடி இல்ல உனக்கு... அவன் வாழ்க்கையோட கருப்பு பக்கத்தை நீ மறுபடியும் நியாபகப்படுத்தற மாதிரி பேசலாமா...

கெட்டதுலையும் ஒரு நல்லதா ரெண்டு பேரும் கடைசியா போட்ட டீல் சூப்பர்... இனியாச்சும் நல்லவிதமா பேசி பிரச்சனைய முடிங்க...
:LOL::LOL: என் கட்சிக்காரர் மிகவும் பாவம் யுவர் ஹானர்..

விடுங்க க்கா இதுக்கெல்லாம் சேர்த்து வெச்சு பல்லவியை ஸ்வரன் கால்ல விழ வெச்சிடலாம்

நன்றி ரியா க்கா :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top