ஒரு உப்புமாவ கிண்டவா அத்தனை பில்டப்பூ.... சரி தான்...
கல்யாணம் முடுஞ்சு போன புதுப்பொண்ணு இடுப்பு புடுச்சுக்கிச்சுன்னு சொன்னா அது ஹெட் நியூஸ் மட்டுமல்ல ஹாட் நியூஸ்ஸாவும் பரவாம போகுமா....
சரண் யாரு.... இப்ப எங்க போனா... ஸ்ரவன் தேடியும் கிடைக்காத மாதிரி...