கீதமாகுமோ பல்லவி - 12

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள், மித்ரா and பரணி ஸ்வீட்டீஸ்
மிக்க நன்றி பானு மா :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
எதுக்கு உங்களுக்கு ஒரு வாரம் லீவு??
Permission not granted.
அக்கா ஜி...!!!!

ஒரு பொங்கல் வாழ்த்து சொன்னீங்களா..??? இல்ல 12th எபி எப்படி இருக்குனு ஒரு வார்த்த.. :cry: லீவ்ல போறோம்னு சொன்னதுக்கு கட்டையை தூக்கி தாக்குதல் தொடுத்தால் யாம் என் செய்வோம் !!!! haha lol. பொங்கலை தொடர்ந்து மித்துவின் பிறந்தநாள் வந்ததால் மித்ரா பரணி இருவரும் கோவை மாநகரை சுற்றுவதில் ஆர்வம் செலுத்தி அப்டேட்டை விட்டுவிட்டோம் :LOL: இனி அடுத்தடுத்த எபி எல்லாம் சீக்கிரம் வந்துவிடும் என்று சொல்லிக் கொண்டு எஸ்கேப்பிங்.. :p
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அதானே ஆதி யாரு... எப்படி டக்குன்னு பதில் சொன்னான் பார்த்தியா பல்லவி... உன்னை மாதிரி மக்கு புள்ளையா இருந்தா எப்படி ... உன்னை சமாளிக்கவே அவனுக்கு தனி மூளை வேணாம்....

டேய் ஆதி இப்படியெல்லாம் பில்டப் பண்ணினாலும் ஒரு புள்ள எதுக்கு அடி போடுதுன்னு தெரியாம பேசின பாரு உன்னையெல்லாம்.... எப்படியோ கடைசில ஸ்வரபல்லவியா மாறிட்டீங்க அது போதும்...
ஹஹா.. அக்கா ஆதி புரியாம பேசலை. புரிந்தும் புரியாததுபோல் பேசிருக்காரு ;) உங்க பில்டப் வீண் போகலை :D
நன்றி :love::love:
உங்க புது கதைக்கு என்னுடயை வாழ்த்துகள் ரியா க்கா :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top