காதல் வைபோகமே31&32&33

Advertisement

Saroja

Well-Known Member
அம்மா அப்பா பிள்ளைகளுக்கு
தேவையான அறிவுரை சுதந்திரம்
பொறுப்புனு சொல்லும்
விதம் அருமை

விக்ரம் சரியான நேரத்தில்
உதவி செய்து புத்தி சொல்வது
நல்லா இருக்கு

நண்பர்கள் குழு ஆரோக்கியமான
நட்பை தருது
ரொம்ப அருமையா போகுது
கதை :love: (y)
 

shunmugapriya

Well-Known Member
அம்மா அப்பா பிள்ளைகளுக்கு
தேவையான அறிவுரை சுதந்திரம்
பொறுப்புனு சொல்லும்
விதம் அருமை

விக்ரம் சரியான நேரத்தில்
உதவி செய்து புத்தி சொல்வது
நல்லா இருக்கு

நண்பர்கள் குழு ஆரோக்கியமான
நட்பை தருது
ரொம்ப அருமையா போகுது
கதை :love: (y)
பிள்ளை வளர்ப்பு முறை , தெளிவான பார்வை , ஆரோக்கியமான சூழல் போன்ற பாஸிட்டிவ் விஷயங்களைப் பற்றி என் கதையில் பேச விரும்பினேன் . என் எண்ணத்தையும் நோக்கத்தையும் புரிந்து கொண்ட தோழிக்கு நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top