காதல் மொழி பேசிடவா!! 3

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
நற்பவி மற்றும் அவளின் மொழியும் அழகு :love:
கதையை கொண்டு செல்லும் விதமும் அழகே :love:
hii seetha sis!!

narpavi name nalla irukaa !! thank u

ரொம்ப நன்றி உங்க கருத்துக்களுக்கு :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Superb epi sissy's. Mounam avalathu mozhiya. Narpavi . Nangai perum alagu aval arimugamum alagu
Kathir en aval thalumpailook vittu kittu irukaan.
hii devi kaa!!

thanks much for ur comments :love::love:

correct ah point ah pidichuteenga (y)(y) athu yen nu pinadi solren
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அடடா.... இந்த எபி ல தான் காதல் மொழி என்ன என்று தெரிந்தது.
மிகவும் அருமையான பதிவு dears.
ஸ்ரீராம் கேரக்டர் சூப்பர். இவனுக்கு டென்ஷன் வராதா? எப்போவும் ஸ்மைலிங் face தானா?
நற்பவி நங்கை மிகவும் அழகான பெயர்.
hii nachu kaa!!

மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு :love::love:

ஸ்ரீராம் க்கும் கோபம் வரும்.. உங்களுக்கும் அந்த டைம்ல வரலாம் அப்படி ஒரு விசயத்தை நற்பவி செய்துடுவா!! அது என்னனு சீக்கிரம் பார்க்கலாம் ;)

narpavi name nalla irukaa!1 thanks much kaa :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top