காதல் மொழி பேசிடவா!! 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
"வீணை பேசும் அது மீட்டும்
விரல்களைக் கண்டு
தென்றல் பேசும் அது மோதும்
மலர்களில் நின்று
வீணை பேசும் அது.........

நாணம் ஒருவகை கலையின் சுகம் மௌனம் ஒருவகை மொழியின் பதம்
நாணம் ஒருவகை........

தீபம் எப்போது பேசும் கண்ணே
தோன்றும் தெய்வத்தின் முன்னே.........."
 
Last edited:

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஓ லிப்டில் ஸ்ரீராம் அண்ணனுக்கு
இடம் கொடுக்காத எதிர் வீட்டு
பவி அக்காதான் ஹீரோயினாங்?

நற்பவி நங்கை நொம்பவும்
அளகான பேருதானுங்கோ
மித்ராபரணி அம்மிணிஸ்
ராங்கா வந்து பவிப் புள்ளையோட
ஸ்கூட்டியை இடிச்சு சேதாரம்
செஞ்சதுமில்லாம வம்புச்
சண்டைக்கு வந்த லாரிக்காரனுக்கு
கதிராயன் மச்சான் நல்லா நல்லா
கொடுத்து கட்டினாருங்

ஓ கதிராயன் தம்பி ஜெர்மனி
போறாருங்களாங்?

அதாருங் அம்மிணி மெர்லின்?
ஜான் அய்யாவோட புள்ளைங்களாங்?
ஆமாங் பானு மம்மி நற்பவி தானுங்க நம்ம நாயகி.. :love:
ரங்கா வந்த லாரி டிரைவருக்கு ராங்கு காட்டிட்டாரு நம்மாளு :p
ஜெர்மனியின் செந்தேன் மலரேன்னு அங்க போய் பாடப் போறாரு அய்யா..
மெர்லின் ஜானோட பொண்ணுதாங் பானுமா
நன்றி ♥️
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமாங் பானு மம்மி நற்பவி தானுங்க நம்ம நாயகி.. :love:
ரங்கா வந்த லாரி டிரைவருக்கு ராங்கு காட்டிட்டாரு நம்மாளு :p
ஜெர்மனியின் செந்தேன் மலரேன்னு அங்க போய் பாடப் போறாரு அய்யா..
மெர்லின் ஜானோட பொண்ணுதாங் பானுமா
நன்றி ♥️
நம்ம நற்பவிப் புள்ளை இங்கன
இருக்கோச் சொல்ல ஆரு கூட
செர்மனியில கதிர் பையன்
டூயட் பாடப் போறாருங்கோ,
மித்ராபரணி அம்மிணிஸ்?
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
நற்குணமுள்ள நற்பவி நங்கை
பேசாவிட்டால் என்ன?
அவளுக்கும் சேர்த்து பேச
நற்பவியின் மனதைப் படித்த
கதிராயன்தான் இருக்கிறானே
அவன் பேசிவிட்டு போகிறான்

"நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்.........

சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை (2)
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை.........."
அருமையான பாடல் :love::love:இவங்களுக்கு ரொம்பவே பொருத்தமா இருக்கும்ங்க பானு மா

மௌனமும் அழகுதான். பேரழகு. :love:♥️
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
"வீணை பேசும் அது மீட்டும்
விரல்களைக் கண்டு
தென்றல் பேசும் அது மோதும்
மலர்களில் நின்று
வீணை பேசும் அது.........

நாணம் ஒருவகை கலையின் சுகம் மௌனம் ஒருவகை மொழியின் பதம்
நாணம் ஒருவகை........

தீபம் எப்போது பேசும் கண்ணே
தோன்றும் தெய்வத்தின் முன்னே.........."
காதல் தருவது ரதியின் கதை
கண்ணில் வருவது கவிதைக் கலை
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே
வாழ்வில் ஒன்றான பின்னே :love::love:

யேசுதாஸ் சார் வாய்ஸ் ♥️♥️
 

banumathi jayaraman

Well-Known Member
காதல் தருவது ரதியின் கதை
கண்ணில் வருவது கவிதைக் கலை
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே
வாழ்வில் ஒன்றான பின்னே :love::love:

யேசுதாஸ் சார் வாய்ஸ் ♥️♥️
எனக்கு ரொம்பவும் பிடித்த
யேசுதாஸ் சாரின் அருமையான
பாடல், மித்ராபரணி டியர்
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
நம்ம நற்பவிப் புள்ளை இங்கன
இருக்கோச் சொல்ல ஆரு கூட
செர்மனியில கதிர் பையன்
டூயட் பாடப் போறாருங்கோ,
மித்ராபரணி அம்மிணிஸ்?
:LOL: கனவுல தானுங் பானுமா டூயட் பாடி காதோல் பண்ணனும்
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
எனக்கு ரொம்பவும் பிடித்த
யேசுதாஸ் சாரின் அருமையான
பாடல், மித்ராபரணி டியர்
:love::love: sila songs kerkumpothu nammai ariyamaye kannula thanni vanthirum. Intha song epo ketalum konjam emotional agiduven

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top