காதல் தருவாயா காரிகையே 27- prefinal-1

#7
நந்தனா rocks as usual.
எப்பவுமே இந்த ஆம்பிள்ளைங்கெல்லாம் தன் வசதிக்கு அமைதியா இருந்திட்டு கடைசியில் பொண்ணுங்களை மட்டும் எல்லாம் தப்புக்கும் குறை சொல்லுவாங்க, சொல்ல வைப்பாங்க. பொண்ணுக்கு பொண்ணே எதிரி. அந்த விதத்தில் நந்தனாவின் அறிவார்ந்த புரிதல் super.
சந்திரனை பற்றி அவள் சொல்லறதும் ஒத்துக்கொள்ளக்கூடிய உண்மை.
ரகுக்கு அமைஞ்ச மாதிரி அவனுக்கு நல்ல மனைவி வாய்க்கலை. என்ன செய்யறது அவனும் வாழ்ந்து தானே ஆகணும். எத்தனையோ சரியில்லாத புருஷனோட மனைவிங்க adjust பண்ணி வாழறதில்லையா என்ன? அப்படிதான் இதுவும். சஞ்சய்க்காவது நல்ல அம்மாவா இருக்கலாம்.
பாட்டி பாவம். பேத்தி மனசிரங்க மாட்டேங்கிறாளே.
ரகு படிக்கட்டுல ரெண்டு தோளிலும் ரெண்டு பேரையும் தூக்கறது ரொம்ப ரசிக்க வைக்கிற கூடவே சிரிக்கவும் வெச்ச கற்பனை - super
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement