நல்லா இருக்கு.... dear Sakthi.....
அண்ணன் தம்பி .... சண்டை போட்டு Score செய்றாங்க....
நடுவில் miss செய்து இன்று தான் continued.....
அழகாக narrate செய்றீங்க....
தீக்ஷி -ஜித்து அன்பும் காதலும் அழகு....
மனோ - சுபா combination Super.....
Surprise....
அம்மா .....
ரொம்ப பிடிச்சுது.....
ஆனந்தன் mind Voice லாம் Super.....
enjoyed reading.....
விஷ்வா - அதிதி Super ......
ஆனாலும் அதிதிக்கு அப்படி ஒரு நிலைமை வந்து இருக்க கூடாது.....
Keep Going.....
Fine Narration.....
Thanks....
வாழ்க வளமுடன்