காதல் ஆலாபனை 30 2 { தீரா காதல் தீ }

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

டேய் டேய் தம்பி ரொம்ப சீண்டுறதா அண்ணனை.........
அதி செம..... இப்படி தான் குடுக்கணும் அவனை வழிக்கு கொண்டு வரணும்னா......
உன் தம்பி எஸ்டேட் போனியா னு கேட்டால் இல்லைனு தான் சொல்வா........
இதெல்லாமா போட்டு கொடுக்கிறது???
கேள்வி கேட்டால் பதில் சொல்லும் வகையில் தானே சேரும்......
நானெல்லாம் பலமுறை இப்படி மாட்டியாச்சு.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
விஷ்வஜித் அதிதி இரண்டு பேரும் டாம் அண்ட் ஜெர்ரி போலே சூப்பரா சண்டை போடுறாங்க
யாரு ஜெயிக்கப் போறாங்க?
நிச்சயமாக விஷு இல்லை
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top