காதல் அலைகள் epilogue

Advertisement

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
உடனே என்ன like??? நான் உன் பேச்சு கா
அடுத்து ஆரம்பம் முதல் கடைசி வரை உங்களை சிரிக்க வச்சு இதை ba Iance பண்றேன் சிஸ்
 
ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
எழுதினாலும் முன்னாடியே சொல்லிட்டு எழுது ... நான் படிக்கல.... Wheezing ஜாஸ்தி ஆகுது involve ஆகி படிக்கறப்போ
கண்டிப்பா இப்படி எழுதவே மாட்டேன். நானும் சில சமயம் இப்படி ஃபீல் ஆகி இருக்கேன்.
 
உதயா

Well-Known Member
Thank you very much for your lovely support sis... மன அழுத்தம் அவளை எதையம் புரிஞ்சுக்க விடல...
ஆதவன் ஒரு தடவை தாமரையும் தில்லையும் சந்திக்க வச்சிருந்தா பிரச்சினை முடிஞ்சிருக்கும் என்று தோணுது.....

தில்லை தாமரைய நாலு அடி அடிச்சாவது தன்னோட கோவத்தை தீர்த்து இருப்பா... அதை மனசுக்குள்ளே வச்சு அது நோயா மாறிடுச்சு...

பூமாலை சூர்யா ஸ்டோரி ரீரன் போடுங்க ...
 
ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
ஆதவன் ஒரு தடவை தாமரையும் தில்லையும் சந்திக்க வச்சிருந்தா பிரச்சினை முடிஞ்சிருக்கும் என்று தோணுது.....

தில்லை தாமரைய நாலு அடி அடிச்சாவது தன்னோட கோவத்தை தீர்த்து இருப்பா... அதை மனசுக்குள்ளே வச்சு அது நோயா மாறிடுச்சு...

பூமாலை சூர்யா ஸ்டோரி ரீரன் போடுங்க ...
Rerun உண்டு சிஸ்
 
Hema Guru

சொந்த செலவுல சூன்யம்....
 
Nirmala senthilkumar

Well-Known Member
எழுதினாலும் முன்னாடியே சொல்லிட்டு எழுது ... நான் படிக்கல.... Wheezing ஜாஸ்தி ஆகுது involve ஆகி படிக்கறப்போ
Sila neram ippadi taan life irrukkuthu ma so romba emotional ahh melt aagha venaam
Health ahh parthukkongha @Hema Guru
Romba etharthamaana story ma
Auther kku romba thairiyam taan ippadi oru subject la story panna
Nichayama writing la neenga best taan ma
Wishes for you to write more different stories and Congratulations for this story
@ShanviSaran
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top