காதல் அலைகள் epilogue

Advertisement

உதயா

Well-Known Member
பாதி எபிலாக்ல தான் கதைய கண்டு பிடித்தேன்.....

ஆனாலும் தில்லைக்கு கடைசி வரை தாமரை நல்லவ என்கிற உண்மை தெரியல....
அவ அப்பா பத்தின உண்மையும் தெரியாமலே போயிடுச்சு.....
 
ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
பாதி எபிலாக்ல தான் கதைய கண்டு பிடித்தேன்.....

ஆனாலும் தில்லைக்கு கடைசி வரை தாமரை நல்லவ என்கிற உண்மை தெரியல....
அவ அப்பா பத்தின உண்மையும் தெரியாமலே போயிடுச்சு.....
Thank you very much for your lovely support sis... மன அழுத்தம் அவளை எதையம் புரிஞ்சுக்க விடல...
 
Hema Guru

Well-Known Member

ஹாய் பிரண்ட்ஸ்,​

:) :) :)

Epikku epi குண்டு போட்டு இப்போ epilogue la நிலசரிவுல மொத்த குடும்பத்தையும் புதைச்ச பெருமை உன்னை சேரும்.... இதை தீபாவளிக்கு அப்புறம் படிப்பது நல்லது.... Pregnant woman, heart patients படிக்க வேண்டாம்... உன் எழுத்து நடை, 80s கால கட்ட கதை எல்லாம் சிறப்பு தான்... But தொண்டை அடைச்சு நெஞ்சு வலிக்குது டா...
 
முடிவு செய்யப்பட்ட கதை னு இப்படி ஆகிருச்சுங்க.... கமன்ட் பார்த்து எனக்கே கஷ்டமாகிருச்சு... இனி இப்படி எழுத வேக்கூடாதுனு முடிவு பண்ணிட்டேன்.
 
Satvina

Well-Known Member
no more stories like this please. So much negativity I feel. I don’t remember the other story but will try to read it
 
Last edited:

Hema Guru

Well-Known Member
முடிவு செய்யப்பட்ட கதை னு இப்படி ஆகிருச்சுங்க.... கமன்ட் பார்த்து எனக்கே கஷ்டமாகிருச்சு... இனி இப்படி எழுத வேக்கூடாதுனு முடிவு பண்ணிட்டேன்.
எழுதினாலும் முன்னாடியே சொல்லிட்டு எழுது ... நான் படிக்கல.... Wheezing ஜாஸ்தி ஆகுது involve ஆகி படிக்கறப்போ
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top