காதல் அலைகள் 35(final)

Advertisement

Hema Guru

Well-Known Member

Hi Friends,​

:) :) :) :)

Very sudden ending why??? ரொம்ப அவசரமா முடிச்ச feel... தில்லையின் வலி நியாயமானது ..மகளாய் பிறந்த அத்தையை பார்த்து.... அந்த மகளின் அத்தை (மாமி) மனம் மாறி... அத்தை மடி மெத்தையடி என பாடினால் மனம் சாந்தியடையும்.... தில்லையின் அம்மாவிற்கு, தாமரை நல்லவள் என்ற உண்மை தெரியணும் ...
 

Saroja

Well-Known Member
தாமரைக்கு தேவா மாப்பிள்ளை
கல்யாணம் பேசி இருக்கறந
யாரும் சொல்லல

அப்பாக்கள் பத்தி
முழுசா யாருக்கும் தெரியல

தில்லை பாசத்தை ரொம்ப
காமிச்சு தாமரைய
அன்புக்கு அடிமைனு பாத்து
இருக்காளோ

தேவகி முழுமூச்சா தாமரையை
கெட்டவளாக்கியாச்சு

ஆதவனின் நிலை தான் பாவம்

அருமையான கதை
 

Nachu

Well-Known Member
ஏதோ அவசரமா முடிந்த feel வருது.
கதையின் ஆரம்பத்தில் இருந்து தில்லை தான் தாமரையை தாங்கி கவனித்து கொண்டாள். அப்படி இருக்கும்போது நடந்த சம்பவங்கள் எல்லாம் தாமரைக்கு எதிராக இருக்கும்போது தில்லை தாமரையின் மன உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி எடுத்து இருக்கலாம்.
ஏதோ ஒரு சூழ்நிலையில் தில்லையிடம் தாமரை விஜயின் மீது உள்ள ஈர்ப்பை கோடிட்டு காட்டி இருக்கலாம்.
எத்தனையோ லாம் கள்.
 

Vijaya RS

Well-Known Member
Thillai is a possessive person and can’t accept it when matters don’t go her away. Possessive love and friendship is very dangerous. All the problems were started by Thillai and her family and now she is putting all the blame on Thamarai. Athavan should tell Thillai about her father and what he did.
 

தரணி

Well-Known Member
என்னவோ சட்டுனு முடிந்த பீல்.... part2 வருமோ... தேவா விஜி லவ் பார்ட் ரொம்ப எதிர்பாத்தேன் ஆனா தேவாவே இல்ல....
 

MEGALAVEERA

Well-Known Member
Nice
திலோக்கு நல்ல குணம் ஆன பிறகு தாமரை பற்றி சொல்லும் போது அவள் காதலித்து தான் கல்யாணம் செய்து கொண்டாள் என்று சொல்லாமல் தான் தான் நடத்தி வைத்தேன் என்று சொல்லி இருக்கலாம்
 

ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
இந்த கதையின் அடுத்த பாகமான கதை நம்ம சைட்ல வந்திருக்கு.நமக்கு நல்லா தெரிஞ்ச ரைட்டர் பேர் சொல்லாமன்னு தெரியல. ஆனா நான் கண்டுபிடிச்சுட்டேன்
கமென்ட் பார்க்கவும் ரொம்ப சந்தோஷ பட்டேன். நன்றி நன்றி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top